சுசில் பிரேமஜயந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஏ. டி. சுசில் பிரேமஜயந்த்
Susil Premajayanth.jpg
தொழினுட்பத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
4 செப்டம்பர் 2015
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2015
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 10, 1955 (1955-01-10) (அகவை 63)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
தொழில் சட்டத்தரணி
சமயம் பௌத்தம்

ஏ. டி. சுசில் பிரேமஜயந்த் (Susil Premajayanth, பிறப்பு: சனவரி 10 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற்றோலியத் துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

123/1, புகையிரத வீதி, கங்கொடவில, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட.

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_பிரேமஜயந்த்&oldid=2238866" இருந்து மீள்விக்கப்பட்டது