சுசில் பிரேமஜயந்த
மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த | |
---|---|
සුසිල් ප්රේමජයන්ත් Susil Premajayantha | |
அவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 சூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | தினேஷ் குணவர்தன |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 20 மே 2022 – 23 செப்டம்பர் 2024 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | ரமேஷ் பத்திரன |
பதவியில் 23 நவம்பர் 2005 – 23 ஏப்ரல் 2010 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராஜபக்ச |
பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
பின்னவர் | பந்துல குணவர்தன |
பதவியில் 2000–2001 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிகா குமாரதுங்க |
பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
முன்னையவர் | ரிச்சர்ட் பத்திரன |
பின்னவர் | சரத் அமுனுகம |
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் [a] | |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 12 ஏப்ரல் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | சம்பிக்க ரணவக்க |
சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் | |
பதவியில் 28 சனவரி 2013 – 12 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராஜபக்ச |
பிரதமர் | தி. மு. ஜயரத்ன |
பின்னவர் | மைத்திரிபால சிறிசேன |
பெட்ரோலிய தொழில்துறை அமைச்சர் | |
பதவியில் 23 ஏப்ரல் 2010 – 28 சனவரி 2013 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராஜபக்ச |
பிரதமர் | தி. மு. ஜயரத்ன |
பின்னவர் | அனுர பிரியதர்சன யாப்பா |
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2004 – 23 நவம்பர் 2005 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிகா குமாரதுங்க |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | கரு ஜயசூரிய |
பின்னவர் | ஜோன் செனவிரத்ன |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 20 சனவரி 2004 – 14 ஆகத்து 2015 | |
தலைவர் | மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | விஷ்வா வர்ணபால |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மாவட்ட | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2001 | |
இலங்கை நாடாளுமன்றம் கம்பகா மாவட்ட | |
பதவியில் 2000–2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சனவரி 1955 இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை பொதுஜன முன்னணி (2018 - தற்போது) இலங்கை சுதந்திரக் கட்சி (2018 வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (2020 - தற்போது) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004 - 2018) மக்கள் கூட்டணி (இலங்கை) (2004 வரை) |
முன்னாள் கல்லூரி | புனித ஜான் கல்லூரி, நுகேகொடை |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
ஏ. டி. சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha, பிறப்பு: சனவரி 10 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் 1993இல் மேல் மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டு 1995இல் மேல் மாகாண முதலமைச்சரானார்.[1] இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற்றோலியத் துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]123/1, புகையிரத வீதி, கங்கொடவில, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட.
உசாத்துணை
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 21 செப்டம்பர் 2015 அன்று, இலாகா தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரிடமிருந்து மாற்றப்பட்டது, ஆனால் இன்னும் அமைச்சகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Premajayantha, Susil (3 ஆகத்து 2015), Message from Susil Premajayantha, பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2016
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- இலங்கை அரசியல்வாதிகள்
- 1955 பிறப்புகள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- மேல் மாகாண சபை உறுப்பினர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்