சார்ல்ஸ் நிர்மலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்ல்சு நிர்மலநாதன்
Charles Nirmalanathan

நாஉ
வன்னி மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இருதயநாதன் சார்ல்சு நிர்மலநாதன் (Iruthayanathan Charles Nirmalanathan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

நிர்மலநாதன் 2013 மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டார். தேர்தலில் நான்காவதாக வந்ததால் வட மாகாண சபைக்குத் தெரிவாகவில்லை.[1] பின்னர் அவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் (34,620) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Provincial Council Elections 2013 Preferential votes". டெய்லிநியூசு. 24 செப்டம்பர் 2013. http://www.dailynews.lk/political/provincial-council-elections-2013-preferential-votes. 
  2. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  3. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  4. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 August 2015.
  5. "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.