உள்ளடக்கத்துக்குச் செல்

எச். எம். எம். ஹரீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். எம். எம். ஹரீஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்
திகாமடுல்லை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 6, 1971 (1971-09-06) (அகவை 53)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

எச். எம். எம். ஹரீஸ் (H. M. M. Harees, பிறப்பு: செப்டம்பர் 6, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்ற (2001),த்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இல, 35, தம்மானந்தா வீதி, மவுன்ட் லெவினியாவில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எம்._எம்._ஹரீஸ்&oldid=3286395" இலிருந்து மீள்விக்கப்பட்டது