எம். எச். ஏ. ஹலீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம். எச். ஏ. ஹலீம்
Haleem.jpg
எம். எச். ஏ. ஹலீம்
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2010
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 29, 1956 (1956-08-29) (அகவை 60)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பணி அரசியல்வாதி, வங்கி அதிகாரி
சமயம் இசுலாம்
இனம் இலங்கைச் சோனகர்

எம். எச். ஏ. ஹலீம் (M. H. A. Haleem, பிறப்பு: ஆகத்து 29, 1956)[1], இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 111,011 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2][3][4][5][6]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

16/2 பவுசியா கார்டன், மாவில்மடைவீதி, கண்டியில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எச்._ஏ._ஹலீம்&oldid=2238847" இருந்து மீள்விக்கப்பட்டது