கீதாஞ்சன குணவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதாஞ்சன குணவர்தன
மனித உரிமைகள் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
இறப்புபெப்ரவரி 24, 1952 (1952-02-24) (அகவை 72)
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

கீதாஞ்சன குணவர்தன (Gitanjana Gunawardena, பிறப்பு: பெப்ரவரி 24, 1952), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திலும் (1989) சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

115, தியவன்ன கார்ட்ன், பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சன_குணவர்தன&oldid=2238921" இலிருந்து மீள்விக்கப்பட்டது