ரவி கருணாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரவி கருணாநாயக்க
Ravi Karunanayake
Ravi Karunanayake.jpg
நிதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் மகிந்த ராசபக்ச
வர்த்தக, மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கொழும்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 பெப்ரவரி 1989
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 19, 1963 (1963-02-19) (அகவை 54)
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
(2000 - இன்று)
சுயேட்சை
(1998 - 1999)
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
(1989 - 1998)
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய தேசிய முன்னணி
(2001 - இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) மேளா கருணாநாயக்க
பிள்ளைகள் ஒனெல்லா, செனெல்லா, மினெல்லா
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
பணி அரசியல்
தொழில் கணக்காளர்
சமயம் கத்தோலிக்கர்
இணையம் ravikarunanayake.com

ரவி கருணாநாயக்க என அழைக்கப்படும் ரவீந்திரா சந்திரேஷ் கருணாநாயக்க (Ravindra Sandresh Karunanayake, நா.உ., பிறப்பு: 19 பெப்ரவரி 1963) இலங்கை அரசியல்வாதியும், பட்டயக் கணக்காளரும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் இவர் தற்போது நிதியமைச்சரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். 10வது நாடாளுமன்றம் (1994), 11வது நாடாளுமன்றம் (2000), 12வது நாடாளுமன்றம் (2001), 13வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

ரவி கருணாநாயக்கா கொள்ளுப்பிட்டி புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1291/6, ராஜமல்வத்தை வீதி, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்தவர்,

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_கருணாநாயக்க&oldid=2238786" இருந்து மீள்விக்கப்பட்டது