உள்ளடக்கத்துக்குச் செல்

நிதியமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதி அமைச்சர் என்பவர் அரசின் செயலாக்க அவையைச் சேர்ந்தவர். இவரை பொருளாதாரத் துறை அமைச்சர் என்றும் அழைப்பர். இவரின் பொறுப்புகள் அரசின் நிதியறிக்கையை உருவாக்குதலும், பொருளாதாரத்தை நிர்வகித்தலும் ஆகும். மாநில/மாகாண ஆட்சிகளைக் கொண்ட நாடுகளில் மாநிலத்திற்கு/மாகாணத்திற்கு என நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதியமைச்சர்&oldid=1460936" இலிருந்து மீள்விக்கப்பட்டது