செய்யது அலி சாகிர் மௌலானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியாதைக்குரிய
செய்யது அலி சாகிர் மௌலானா
Seyed Ali Zahir Moulana
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஆகத்து 2015
பதவியில்
16 ஆகத்து 1994 – 23 சூன் 2004
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்.
பதவியில்
6 பெப்ரவரி 2015 – 17 ஆகத்து 2015
ஏறாவூர் நகரசபையின் தலைவர்
பதவியில்
17 மார்ச்சு 2011 – 6 பெப்ரவரி 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 25, 1956 (1956-06-25) (அகவை 67)
ஏறாவூர், இலங்கை
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழிடம்(s)ஏறாவூர், இலங்கை
வேலைஅரசியல்வாதி
தொழில்மென்பொருள் பொறியாளர்

செய்யது அலி சாகிர் மௌலானா (ஆங்கில மொழி: Seyed Ali Zahir Moulana,பிறப்பு 25 சூன் 1956) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுயின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,385 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]

இவர் 6th பெப்ரவரி 2015 அன்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண சபை ஆளுனர் ஆவதற்கு முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  2. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  3. Ranil tops with over 500,000 votes in Colombo
  4. http://thinakaran.lk/epaper/art.asp?id=2015/02/09/pg07_6&pt=p&h=[தொடர்பிழந்த இணைப்பு],
  5. "Ali Zahir Moulana takes oaths as EP Councilor". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-08.