கனக ஹேரத்
Appearance
கனக ஹேரத் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கேகாலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 29, 1976 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
கனக ஹேரத் (Kanaka Herath, பிறப்பு: ஏப்ரல் 29, 1976), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கேகாலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இல, 76, ரத்னகிரி, மொலமூர் மாவத்தை, கேகாலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,