உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சிவமோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. சிவமோகன்
இலங்கை நாடாளுமன்றம்
for வன்னி மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2013–2015
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில்மருத்துவர்

சிவப்பிரகாசம் சிவமோகன் (Sivapragasam Sivamohan) இலங்கைத் தமிழ் மருத்துவரும், அரசியல்வாதியும், நடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

சிவமோகன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 1வது வட மாகாண சபைக்கு தெரிவானார்.[1][2] இவர் தனது பதவிப் பிரமாணத்தை வவுனியாவில் சட்டத்தரணி கே. தயாபரன் முன்னிலையில் 2013 அக்டோபர் 16 இல் எடுத்துக் கொண்டார்.[3][4] இவர் வட மாகாண அரசில் சுகாதார மற்றும் நாட்டு மருத்துகள் அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[5]

சிவமோகன் வன்னி மாவட்டத்தில் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு 18,412 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு முதன் முறையாகத் தெரிவானார்.[6][7]

சிவமோகன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 20 ஆகஸ்ட் 2015. 
  2. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  3. "Three more TNA elected councilors took oaths in Vavuniya". ஏசியன் டிரிபியூன். 17 அக்டோபர் 2013. http://www.asiantribune.com/node/64995. 
  4. "More TNA members elected to NPC take oaths today". நியூஸ் பெர்ஸ்ட். 16 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019090542/http://newsfirst.lk/english/node/29965. 
  5. "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf. 
  6. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  7. "Preferential Votes". டெய்லி நியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  8. "https://www.bbc.com/tamil/sri-lanka-53713944". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிவமோகன்&oldid=3266300" இலிருந்து மீள்விக்கப்பட்டது