பியங்கரா ஜயரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியங்கரா ஜயரத்ன
சிவில் சேவைகள் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for புத்தளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 27, 1964 (1964-09-27) (அகவை 59)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

பியங்கரா ஜயரத்ன (Piyankara Jayaratne, பிறப்பு: செப்டம்பர் 27 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சிவில் சேவைகள் அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மாதம்பையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியங்கரா_ஜயரத்ன&oldid=2712479" இலிருந்து மீள்விக்கப்பட்டது