முகம்மது அஸ்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது அஸ்லம்
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 19, 1955 (1955-05-19) (அகவை 68)
இலங்கை
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

முகம்மது அஸ்லம் (M. S. M. Aslam, பிறப்பு: மே 19 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பேருவளை 37, ஜெம் வீதி, தர்காடவுனில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வணிகர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அஸ்லம்&oldid=2712498" இலிருந்து மீள்விக்கப்பட்டது