மாயந்த திசநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயந்த திசநாயக்க
Mayantha Dissanayake

நா.உ
Mayantha Yaswanth Dissanayake.jpg
கண்டி மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 11, 1980 (1980-01-11) (அகவை 43)
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
பெற்றோர் காமினி திசாநாயக்கா
சிறிமா திசநாயக்க
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
பணி அரசியல்
சமயம் பௌத்தம்

மாயந்த யஸ்வத் திசநாயக்க (ஆங்கில மொழி: Mayantha Yaswanth Dissanayake) (பிறப்பு 11 சனவரி 1980) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 111,190 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. 19 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. 19 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Ranil tops with over 500,000 votes in Colombo
  4. "GENERAL ELECTION 2015". Ada Derana. August 19, 2015. http://adaderana.lk/general-election-2015/preferentialvotes.php. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயந்த_திசநாயக்க&oldid=2693549" இருந்து மீள்விக்கப்பட்டது