உள்ளடக்கத்துக்குச் செல்

வடிவேல் சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடிவேல் சுரேஷ்
Vadivel Suresh
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
பதவியில்
2004–2010
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கான துணை அமைச்சர்
பதவியில்
2005–2007
சுகாதாரத் துணை அமைச்சர்
பதவியில்
2007–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 12, 1971 (1971-05-12) (அகவை 53)
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்டாப்னி வடிவேல் சுரேஷ்
பிள்ளைகள்ஷேன் பிரதீஷ் வடிவேல் சுரேஷ்
ஹாஷ்லி பிருந்தா வடிவேல் சுரேஷ்
கெவின் கரன் வடிவேல் சுரேஷ்
கெனி காவியா வடிவேல் சுரேஷ்
வாழிடம்பதுளை

வடிவேல் சுரேஷ் (பிறப்பு: 12 மே 1971) இலங்கையின் மலையக அரசியல்வாதியும்,[1] நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சரும் ஆவார்.

அரசியலில்

[தொகு]

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியூடாக அரசியலில் நுழைந்த வடிவேல் சுரேஷ் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2] சுகாதாரத் துணை அமைச்சராக 2005 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மூலம் ஊவா மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அம்மாகாணசபையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, மாகாண அரசைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

வடிவேலு சுரேஷ் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 52,318 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Somaratne, Rasika (26 மார்ச் 2010). "Huge manapeys no guarantee for Ministership - President". டெய்லிநியூசு இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021044015/http://www.dailynews.lk/2010/03/26/pol01.asp. பார்த்த நாள்: 8 ஆகத்து 2011. 
  2. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-25.
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  4. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  5. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  6. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவேல்_சுரேஷ்&oldid=3813498" இலிருந்து மீள்விக்கப்பட்டது