அனுராதா ஜெயரத்தின

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுராதா ஜெயரத்தின
Anuradha Jayaratne

நா.உ
கண்டி மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 22, 1985 (1985-12-22) (அகவை 35)
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி,
கண்டி திரிநிட்டி கல்லூரி
பணி அரசியல்வாதி
தொழில் வழக்கறிஞர்
சமயம் பௌத்தம்
இணையம் http://anuradhajayaratne.com

திசாநாயக்க முதியன்சே அனுராத லங்கா பிரதீப் ஜெயரத்தின (ஆங்கில மொழி: Dissanayake Mudiyanse Anuradha Lanka Pradeep Jayaratne (பிறப்பு 22 டிசம்பர் 1985)) என்பவர் இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்னவின் மகனாவார்.

இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 93, 567 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ranil tops with over 500,000 votes in Colombo
  2. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
  3. "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_ஜெயரத்தின&oldid=2238973" இருந்து மீள்விக்கப்பட்டது