தயா கமகே
தயா கமகே Daya Gamage | |
---|---|
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர். | |
பதவியில் 2008 – ஆகத்து 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 15, 1960 |
குடியுரிமை | இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | அனோமா கமகே |
வேலை | அரசியல்வாதி, தொழிலதிபர் |
இணையத்தளம் | Dayagamage.com |
தயா தர்மபால கிலித்துவ கமகே (Daya Dharmapala Kilittuwa Gamage, பிறப்பு:15 செப்டம்பர் 1960) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
தயா கமகே 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1][2] இவர் முதலாவது கிழக்கு மாகாணசபையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[3] இவர் 2012 செப்டெம்பர் 8இல் நடைபெற்ற 2வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5]
இவர் ஐதேக வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் போட்டியிட்டு 70, 201 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[6][7][8] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9][10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members of the Eastern Provincial Council". கிழக்கு மாகாண சபை. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015.
- ↑ "Grave concern over the effects of urgent bill". சண்டே டைம்சு. 6 நவம்பர் 2011. http://www.sundaytimes.lk/111106/Columns/political.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1776/06. 17 September 2012. http://www.documents.gov.lk/Extgzt/2012/PDF/Sep/1776_6/1776_6(E).pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015.
- ↑ "Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ Ranil tops with over 500,000 votes in Colombo
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
- 1960 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- அம்பாறை மாவட்ட நபர்கள்
- இலங்கைத் தொழிலதிபர்கள்
- சிங்கள அரசியல்வாதிகள்
- இலங்கை பௌத்தர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்