மஹிந்தானந்த அலுத்கமகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஹிந்தானந்த அலுத்கமகே
பதவியில் உள்ளார்
பதவியில்
1999
நாடாளுமன்ற உறுப்பினர்
for கண்டி மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

மஹிந்தானந்த அலுத்கமகே (Mahindananda Aluthgamage, M.P; இலங்கை அரசியல்வாதி). இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் ,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹிந்தானந்த_அலுத்கமகே&oldid=2712493" இலிருந்து மீள்விக்கப்பட்டது