இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையின் 5வது மாகாணசபத் தேர்தல்

← 2004 10 மே 2008, 23 ஆகத்து 2008, 14 பெப்ரவரி 2009
25 ஏப்ரல் 2009, 8 ஆகத்து 2009, 10 அக்டோபர் 2009
2012 →

8 மாகாணசபைகளுக்கு 417 இடங்கள்
வாக்களித்தோர்65.84%
  First party Second party
 
தலைவர் மகிந்த ராசபக்ச ரணில் விக்கிரமசிங்க
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள் 5,137,170 2,609,386
விழுக்காடு 63.10% 32.05%
உறுப்பினர்கள் 269 131
சபைகள் 8 0

வெற்றியாளர்கள். ஐமசுமு நீலம், ஐதேக green.


இலங்கையின் ஒன்பது மாகாணசபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவுச் செய்யும் இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009 பல படிநிலைகளில் நடைபெற்றது. பொதுவாக நாடு முழுவதுமான தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றாலும் இம்முறை வழமைக்கு மாறாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இது வரை 6 மாகாணசபைக்களுக்கான தேர்தல்கள் முடுவுற்றுள்ளதோடு ஏனைய இரண்டு மாகாணசபைத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மாகாணசபையும் 5 ஆட்சிக் காலத்துக்கு தெரிவுச் செய்யப்படுவதோடு அதன் அவைத்தலைவர் தேர்வுச் செய்ய்யப்பட்ட அவை அனக்கத்தவரிடமிருந்து தெரிவுச் செய்யப்படுவார்.

முதலாவதாக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் 2008 மே 10 ஆம் நாள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2008 ஆகஸ்டு 23 ஆம் நாள் வடமத்திய, சபரகமுவா மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2009 பெப்ரவரி 14 ஆம் நாள் மத்திய மாகாணசபைக்கும் வடமேற்கு மாகாணசபைக்குமான தேர்தல்களும் ஏப்ரல் 24 ஆம் நாள் மேல்மாகாணசபைக்கான தேர்தல்களும் நடைபெற்றன. 2009 ஆகத்து மாதத்தில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல்களும், 2009 அக்டோபரில் தென் மாகாணசபைக்கான தேர்தலும் நடைபெற்றன.

இத்தேர்தல்கள் இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரிற்கான மக்கள் கருத்தறியும் களமாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டது.[1] இது வரை நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது.[2][3]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்[தொகு]

[உரை] – [தொகு]
மே 10 2008 ஆம் நாள் நடைப்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை இருக்கை வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105,341 6 144,247 8 59,298 4 [1]20 308,886  52.21%
  ஐக்கிய தேசியக் கட்சி 58,602 4 121,272 6 70,858 5 15 250,732  42.38%
  மக்கள் விடுதலை முன்னணி 379 0 4,745 0 4,266 1 1 9,390  1.59%
  சனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 7,714 1 - - - - 1 7,714  1.30%
மொத்தம் 202,443 11 272,392 14 150,624 10 37 646,456  100%
வாக்களர் வருகை:   65.78 %
மூலம்: Sri Lanka Department of Elections

குறிப்பு:

1. ^ 2 உபரி இருக்கைகள் உட்பட

வடமத்திய, சபரகமுவா மாகாணசபைத் தேர்தல்[தொகு]

[உரை] – [தொகு]
ஆகஸ்டு 23 2008 ஆம் நடைப்பெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்
கட்சி அனுராதபுரம் பொலநறுவை இருக்கைகள் வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் 2004 2009 +/− வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 199,547 12 107,910 6 22 [1]20 −2 307,457  56.37%
  ஐக்கிய தேசியக் கட்சி 142,019 8 63,265 4 10 12 +2 205,284  37.64%
  மக்கள் விடுத்லை முன்னணி 19,357 1 7,381 0 [2]0 1 +1 26,738  4.90%
மொத்தம் 382,677 21 190,845 10 33 33 0 573,522  100%
வாக்காளர் வருகை:   67.75 %
Source: Sri Lanka Department of Elections

Notes:

1. ^ Includes 2 bonus seats
2. ^ Contested in 2004 as part of the UPFA
[உரை] – [தொகு]
2008 ஆகஸ்டு 23 ஆம் நாள் நடைப்பெற்ற சபரகமுவா மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சி இரத்தினபுரி கேகாலை இருக்கைகள் வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் 2004 2009 +/− வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 260,218 13 212,571 7 28 [1]25 −3 472,789  55.34%
  ஐக்கிய தேசியக் கட்சி 191,996 10 154,325 7 15 17 +2 346,321  40.53%
  மக்கள் விடுத்லை முன்னணி 9,703 1 9,365 1 [2]0 2 +2 19,068  2.23%
மொத்தம் 497,013 24 404,660 18 44 44 0 901,673  100%
வாக்காளர் வருகை:   68.37 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
2. ^ 2004 ஆம் ஆண்டு ஐமசுமு கட்சியின் கீழ் போட்டிட்யிட்டது

மத்திய, வடமேற்கு மாகாணசபைத் தேர்தல்[தொகு]

[உரை] – [தொகு]
2009 பெப்ரவரி 14 ஆம் நாள் நடைப்பெற்ற மத்திய மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சி கண்டி மாத்தளை நுவரெலியா இருக்கைகள் வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் 2004 2009 +/− வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 363,490 18 140,295 7 146,418 9 30 [1]36 +6 650,203  59.53%
  ஐக்கிய தேசியக் கட்சி 237,827 12 56,009 3 128,289 7 26 22 −4 422,125  38.65%
மொத்தம் 643,617 30 218,406 10 309,666 16 58 58 0 1,167,336  100%
வாக்காளர் வருகை:   66.84 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
[உரை] – [தொகு]
2009 பெப்ரவரி 14 ஆம் நாள் நடைப்பெற்ற வடமேற்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சி குருநாகல் புத்தளம் இருக்கைகள் வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் 2004 2009 +/− வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 497,366 24 171,377 11 31 [1]37 +6 668,743  69.43%
  ஐக்கிய தேசியக் கட்சி 193,548 9 76,799 5 19 14 −5 270,347  28.07%
  மக்கள் விடுத்லை முன்னணி 16,084 1 4,344 0 [2]0 1 +1 20,428  2.12%
மொத்தம் 735,846 34 274,014 16 52 52 0 1,009,860  100%
வாக்காளர் வருகை:   60.77 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
2. ^ 2004 ஆம் ஆண்டு ஐமசுமு கட்சியின் கீழ் போட்டிட்யிட்டது

மேற்கு மாகாணசபைத் தேர்தல்[தொகு]

இலங்கையில் மேற்கு மாகாணங்களுக்கான 102 மாகாணசபை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் 25 ஏப்ரல், 2009 சனிக்கிழமை இடம்பெற்றது.1989ம் ஆண்டில் 13ம் திருத்தசட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை நடைமுறையின் பின்னர் மேற்கு மாகாணத்தில் இடம்பெறும் 5 வது தேர்தலாகும். கொழும்பு,கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியே மேற்கு மாகாணம் அல்லது மேல் மாகாணம் ஆகும்.

மாவட்டம் மக்கள் தொகை உ.எண் தே.தொகுதி கி.பிரிவு வா.நிலையம்
கொழும்பு 1,560,549 43 15 558 834
கம்பஹா 1,458,295 39 13 1177 942
களுத்துறை 801,326 20 08 762 523
 • உ.எண் - தேர்ந்தெடுக்கப்படும் மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
 • தே.தொகுதி - தேர்தல் தொகுதி
 • கி.பிரிவு - கிராமசேவகர் பிரிவு
 • வா.நிலையம் - வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை

பங்கு பற்றிய பிரதான கட்சிகள்[தொகு]

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேல்மாகாண மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(கொழும்பு மாவட்டம் தவிர)போட்டியிடுகின்றது.*ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியனவும் போட்டியிடுகின்றன.

102 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்ற்கான இத் தேர்தலில் 38 அரசியல் கட்சிகளிலிருந்தும்,23 சுயேச்சை குழுக்களிலிருந்து 2378 பேர் போட்டியிடுகின்றனர்

தேர்தல் முடிவுகள்[தொகு]

மாவட்டரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்கள்

கட்சி கொழும்பு களுத்துறை கம்பஹா மொத்தம்
ஐ.ம.சு.கூ 25 14 27 68
ஐ.தே.க 15 05 10 30
ம.வி.மு 01 01 01 03
ஸ்ரீ.மு.கா 01 00 01 02
ஜ.ஐ.மு 01 00 00 01


[உரை] – [தொகு]
2009 ஏப்ரல் 24 ஆம் நாள் நடைப்பெற்ற மேற்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சி கொழும்பு கம்பகா களுத்துறை இருக்கைகள் வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் 2004 2009 +/− வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 530,370 25 624,530 27 351,215 14 59 [1]68 +9 1,506,115  64.73%
  ஐக்கிய தேசியக் கட்சி 327,571 15 236,256 10 124,426 5 39 30 −9 688,253  29.58%
  மக்கள் விடுதலை முன்னணி 21,787 1 21,491 1 13,106 1 [2]0 3 +3 56,384  2.43%
  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 18,978 1 18,014 1 12,396 0 4 2 −2 49,388  2.12%
  சனநாயக ஒன்றுமைக் கூட்டணி 8,584 1 1,424 0 1,962 0 1 1 0 11,970  0.51%
மொத்தம் 957,035 43 932,360 39 526,484 20 104 104 0 2,415,879  100%
வாக்காளர் வருகை:   63.24 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
2. ^ 2004 ஆம் ஆண்டு ஐமசுமு கட்சியின் கீழ் போட்டிட்யிட்டது

ஊவா மாகாணசபைத் தேர்தல்[தொகு]

தவணைக்காலம் முடியுமுன்னதாகவே 2009 மே 29 ஆம் நாள் ஊவா மாகாணசபை ஆளுனர் நந்தா மத்தியூவால் கலைக்கப்பட்டது.[4] ஆகஸ்டு மாதமே சபையின் தவணைக்காலம் முடிவடைய இருந்தது.[5] இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் பதுளை மாவட்டத்தில் 21வரையும், மொனறாகலை மாவட்டத்தில் 11வரையும் தெரிவுச்செய்யும் வகையில், 2009 சூன் 17 தொடக்கம் 23 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவித்தார்.[6] வேட்பு மனுகையளிப்பு முடிவுற்ற நிலையில் 2009 ஆகத்து 8 ஆம் நாள் தேர்தல் இடம்பெற்றது.[7]

5வது ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி பதுளை மொனராகலை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 259,069 67.79% 14 159,837 81.32% 9 2 418,906 72.39% 25
ஐக்கிய தேசியக் கட்சி 98,635 25.81% 5 30,509 15.52% 2 129,144 22.32% 7
மக்கள் விடுதலை முன்னணி 9,007 2.36% 1 5,632 2.87% 0 14,639 2.53% 1
மலையக மக்கள் முன்னணி 9,227 2.41% 1 9,227 1.59% 1
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4,150 1.09% 0 4,150 0.72% 0
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு 503 0.13% 0 503 0.09% 0
சனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு 481 0.13% 0 481 0.08% 0
தேசிய அபிவிருத்தி முன்னணி 247 0.06% 0 226 0.11% 0 473 0.08% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 276 0.07% 0 153 0.08% 0 429 0.07% 0
[[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சைகள் 337 0.09% 0 90 0.05% 0 427 0.07% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 56 0.01% 0 62 0.03% 0 118 0.02% 0
ஜனசெத்த பெரமுனை 67 0.02% 0 67 0.01% 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 44 0.01% 0 20 0.01% 0 64 0.01% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 31 0.01% 0 10 0.01% 0 41 0.01% 0
சிங்களயே மகாசம்மத பூமிபுத்ர கட்சி 30 0.01% 0 10 0.01% 0 40 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 382,160 100.00% 21 196,549 100.00% 11 2 578,709 100.00% 34
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 24,455 9,969 34,424
மொத்த வாக்குகள் 406,615 206,518 613,133
பதிவு செய்த வாக்காளர்கள் 574,814 300,642 875,456
வாக்குவீதம் 70.74% 68.69% 70.04%

வெளி இணைப்புகள்[தொகு]

செய்தி ஆதாரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "War on terror vote won by MR". The Island. 2008-08-25 இம் மூலத்தில் இருந்து 2008-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080928170306/http://www.island.lk/2008/08/25/news1.html. பார்த்த நாள்: 2009-06-15. 
 2. "Editorial: "UNPRECEDENTED VICTORY"". The Daily News. 2009-04-27 இம் மூலத்தில் இருந்து 2009-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090430101522/http://www.dailynews.lk/2009/04/27/main_Editorial.asp. பார்த்த நாள்: 2009-06-15. 
 3. "UPFA up, up and away". The Daily Mirror. 2009-04-27 இம் மூலத்தில் இருந்து 2009-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090609165645/http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47187. பார்த்த நாள்: 2009-06-15. 
 4. "Uva PC dissolved". The Daily News. 2009-05-29 இம் மூலத்தில் இருந்து 2009-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090613023101/http://www.dailynews.lk/2009/05/29/pol01.asp. பார்த்த நாள்: 2009-06-22. 
 5. "Southern, Uva PCs to be dissolved". The Daily Mirror. 2009-04-29. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47450. பார்த்த நாள்: 2009-06-22. [தொடர்பிழந்த இணைப்பு]
 6. "Nominations from June 17 to 23". The Daily News. 2009-06-06 இம் மூலத்தில் இருந்து 2009-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090615085057/http://www.dailynews.lk/2009/06/06/pol01.asp. பார்த்த நாள்: 2009-06-22. 
 7. "Uva PC election on August 8". Ada Derana. 2009-06-24. http://adaderana.lk/news.php?nid=3985. பார்த்த நாள்: 2009-06-24. 


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை