வவுனியா மாவட்டம்
Appearance
வவுனியா மாவட்டம் | |
வவுனியா மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | வட மாகாணம் |
தலைநகரம் | வவுனியா |
மக்கள்தொகை(2001) | 149,835* |
பரப்பளவு (நீர் %) | 1996 (6%) |
மக்களடர்த்தி | 81 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 1 |
பிரதேச சபைகள் | 4 |
பாராளுமன்ற தொகுதிகள் | 1 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
4 |
வார்டுகள் | 11 |
கிராம சேவையாளர் பிரிவுகள் | |
* கணிக்கப்பட்டவை |
வவுனியா மாவட்டம் (Vavuniya District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் வவுனியா நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 4 வட்டச்செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ de Silva, K. M. (1981). A History of Sri Lanka. New Delhi: Oxford University Press. pp. xvii.
- ↑ Mills, Lennox A. (1933). Ceylon Under British Rule (1795 - 1932). London: Oxford University Press. pp. 67–68.
- ↑ Medis, G. C. (1946). Ceylon Under the British (2nd (revised) ed.). Colombo: The Colombo Apothecaries Co. pp. 39–40.