இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
‹ 1977 இலங்கையின் கொடி 1994 ›
இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல், 1989
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.
15 பெப்ரவரி 1989
வாக்களித்தோர் 63.60%
முதல் கட்சி இரண்டாம் கட்சி
தலைவர் ஆர். பிரேமதாசா சிறிமாவோ பண்டாரநாயக்கா
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
தலைவரின் தொகுதி n/a கம்பகா
வென்ற தொகுதிகள் 125 67
மொத்த வாக்குகள் 2,837,961 1,780,599
விழுக்காடு 50.7% 31.8%
Sri Lankan Parliamentary Election 1989.png
தேர்தல் மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். ஐதேக பச்சை ஸ்ரீலசுக நீலம்.

இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.

முடிவுகள்[தொகு]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
மாவட்டம் தேசிய மொத்தம்
  ஐக்கிய தேசியக் கட்சி 2,838,005 50.71 110 15 125
  இலங்கை சுதந்திரக் கட்சி 1,785,369 31.90 58 9 67
  ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1 229,877 4.11 12 1 13
  தமிழர் விடுதலைக் கூட்டணி 188,594 3.37 9 1 10
  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 202,016 3.61 3 1 4
  ஐக்கிய சோசலிசக் கூட்டணி 160,271 2.86 2 1 3
  மகாஜன எக்சத் பெரமுன 91,128 1.63 2 1 3
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 67,723 1.21 0 0 0
  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 18,502 0.33 0 0 0
  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7,610 0.14 0 0 0
சுயேட்சை 7,373 0.13 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,596,468 100.00 196 29 225
நிராகரிக்கப்பட்டவை 365,563
மொத்த வாக்குகள் 5,962,031
பதிவான மொத்த வாக்காளர்கள் 9,374,164
Turnout 63.60%
மூலம்: Department of Elections, Sri Lanka
1. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈரோஸ் சுயேட்சையாகப் போட்டியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]