தமிழீழ விடுதலை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழீழ விடுதலைப் இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO)) ஈழப் போராட்ட தொடக்க காலகட்டத்தில் தீவிரமாக செயற்பட்ட இயக்கங்களில் ஒன்று. 1980களில் சிறி சபாரத்தினம் தலைமையில் உருவான தமிழீழ விடுதலை இயக்கம் அதிக உறுப்பினர்களுடன் பல முக்கிய அரசியல் இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் வெலிக்கடைச் சிறையில் கறுப்பு யூலைக் கலவரங்களின் போது கொல்லப்பட்டார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]