ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி
(Deep Penetration Unit)
நீண்ட தூர வேவு காவல் அணி
Long Range Reconnaissance Patrol
செயற் காலம் இரகசியமானது - தற்போதும்
நாடு இலங்கை
பற்றிணைப்பு இலங்கை இராணுவம்
வகை விஷேட படை
பொறுப்பு வேவு, ஆழமான போர் வெற்றிடங்களில் நாசவேலை செய்தல், முக்கியமான எதிரிகளை இலக்கு வைத்தல்
அளவு இரகசியமானது
பகுதி இராணுவம் புலனாய்வு இயக்குனரின் கீழ் இயங்குதல்
சுருக்கப்பெயர் மகாசேனன் படைப்பிரிவு
சண்டைகள் ஈழப்போர்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
Tuan Nizam Muthaliff

ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி என்பது இலங்கை இராணுவத்தினுள்ள மறைவாக தாக்குதல் நடத்தும் படைப்பிரிவாகும். இது நீண்ட தூர வேவு காவல் அணி [1]எனவும் மகாசேனன் படைப்பிரிவு[2] எனவும்அழைக்கப்படும்.

மேற்கோள்[தொகு]