சிவ சேனை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ சேனை
சுருக்கக்குறிSS
தலைவர்மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தலைவர்மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தொடக்கம்12 அக்டோபர் 2016; 6 ஆண்டுகள் முன்னர் (2016-10-12)[1]
இலங்கை தேர்தல் ஆணையம்பதிவு செய்யப்பட்டது
கொள்கைஇந்துத்துவம்[2]
இந்து தேசியம்
சைவம்
வலதுசாரி சிந்தனை
அரசியல் நிலைப்பாடுவலது சாரி அரசியல் [3]
சமயம்இந்து சமயம்
தேர்தல் சின்னம்
நந்தி
கட்சிக்கொடி
இலங்கை அரசியல்

சிவ சேனை (Siva Senai), இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள மறவன்புலவு க. சச்சிதானந்தன் என்பவரால் 12 அக்டோபர் 2016 அன்று இலங்கை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் முதன்மை நோக்கம் வலது சாரி அரசியல், இந்துத்துவம், இந்து தேசியம், சைவ சமயம் சிந்தனைகள் கொண்டது.[4] இதன் சின்னம் நந்தி மற்றும் கொடி நந்தி மற்றும் சந்திரன் உருவங்கள் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

ஊசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_சேனை_(இலங்கை)&oldid=3760904" இருந்து மீள்விக்கப்பட்டது