கரையோர வேடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரையோர வேடர்கள்
Coast Veddas of Vakarai.jpeg
மொத்த மக்கள்தொகை: ஏறக்குறைய 8,000 (1983)[1]
அதிக மக்கள் உள்ள இடம்: கிழக்கு மாகாணம், இலங்கை
மொழி: இலங்கைத் தமிழ்
வேடுவர் மொழி சமய நோக்கங்களுக்காகப் பாவிக்கப்படுகின்றது
சமயம்/சமயம் அற்றோர்: {{{rels}}}
தொடர்புடைய இனக்குழுக்கள்: வேடுவர், இலங்கைத் தமிழர்

கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையில் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவார். இவர்கள் இலங்கை வேடர்களினதும் இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றகள் ஆவார். இவர்கள் பெரும்பாலும் திருகோணமலையிலிருந்து வவுனியா வரையான நிலப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் வேடர் மொழியுடன் தொடர்புடைய தமிழ் வட்டார மொழி ஒன்றினைப் பேசுகிறார்கள்.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்பு[தொகு]

  1. Jon Dart (Samarasinghe, S. W. R. de A[edit]), p.83

மேலதிக வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரையோர_வேடர்கள்&oldid=3365621" இருந்து மீள்விக்கப்பட்டது