1987-89 ஜேவிபி புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1987-89 ஜேவிபி புரட்சி
நாள் 1987 – 1989
இடம் இலங்கை
இலங்கை அரச வெற்றி
பிரிவினர்
இலங்கை இலங்கை Hammer and Sickle Red Star with Glow.png ஜேவிபி
தளபதிகள், தலைவர்கள்
இலங்கை ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை லலித் அத்துலத்முதலி
Hammer and Sickle Red Star with Glow.png ரோகண விஜயவீர
Hammer and Sickle Red Star with Glow.png உபதிச கமநாயக்க

1987-89 ஜேவிபி புரட்சி அல்லது 1989 புரட்சி மக்கள் விடுதலை முன்னணியால் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தோல்வியில் முடிந்த ஆயுதப் புரட்சியாகும். முதலாவது தோல்வியில் முடிந்த புரட்சிபோல் அல்லாது இரண்டாவது புரட்சி கடுமையற்ற முரண்பாடாக 1987 முதல் 1989 வரை ஜேவிபி மீளமைவிற்கான நிலைகுலைப்பு, படுகொலை, திடீர்த்தாக்குதல் படைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல் என இடம்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=1987-89_ஜேவிபி_புரட்சி&oldid=2266057" இருந்து மீள்விக்கப்பட்டது