இலங்கையின் அரசியல் கட்சிகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சிகளுடன் இப்பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து வந்துள்ளன. இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ்க் கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன.
கூட்டணிகள்
[தொகு]நாடாளுமன்றக் கூட்டணிகள்
[தொகு]மேலதிக-நாடாளுமன்றக் கூட்டணிகள்
[தொகு]கூட்டணி |
சின்னம் |
உறுப்பினர்கள் |
நிறுவல் |
தலைவர் |
---|---|---|---|---|
இடது முன்னணி (முன்னாள் புதிய இடது முன்னணி) (இடது விடுதலை முன்னணி) |
குடை | இலங்கை சமசமாசக் கட்சி (மாற்றுக் குழு) தேசிய சனநாயக இயக்கம் நவ சமசமாசக் கட்சி புதிய சனநாயகக் கட்சி |
1998 | விக்கிரமபாகு கருணாரத்தின |
சனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (தமிழ் சனநாயக தேசியக் கூட்டணி) |
பித்தளை விளக்கு | சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) தமிழர் விடுதலைக் கூட்டணி |
வீரசிங்கம் ஆனந்தசங்கரி | |
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி |
ஈருருளி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 2010 | கஜேந்திரகுமார் பொன்னம்பலம் |
முக்கிய கூட்டணிகளுடனான கூட்டணிகள்
[தொகு]கூட்டணி |
சின்னம் |
உறுப்பினர்கள் |
நிறுவல் |
தலைவர் |
---|---|---|---|---|
மக்கள் கூட்டணி (சிங்களம்: ஜனதா சந்தானய) |
கதிரை | 1994 | ||
சோசலிசக் கூட்டணி | களிமண் விளக்கு | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சனநாயக இடது முன்னணி தேச விமுக்தி மக்கள் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை மகாசன கட்சி அனைத்து உறுப்பினர்களும் ஐமசுகூ உறுப்பினர்கள். |