உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
Sri Lanka Muslim Congress
தலைவர்ரவூப் ஹக்கீம்
நிறுவனர்எம். எச். எம். அஷ்ரப்
தொடக்கம்1981
தலைமையகம்தருசலம், 53 வாக்சால் ஒழுங்கை, கொழும்பு 02
தேசியக் கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
8 / 225
தேர்தல் சின்னம்
மரம்
கட்சிக்கொடி
இணையதளம்
slmc.lk
இலங்கை அரசியல்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (Sri Lanka Muslim Congress) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1981 ஆம் ஆண்டில் எம். எச். எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண உள்ளூர்த் தலைவர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநித்துவப் படுத்துவதற்காக இக்கட்சி உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 2% வாக்குகளைப் பெற்று 225 இடங்களில் 5 இடங்களைக் கைப்பற்றியது.

வெளி இணைப்புகள்

[தொகு]