ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students) அல்லது ஈரோஸ் (EROS) எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதய மூத்த தலைவர்களின் ஒருவரான வே. பாலகுமாரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இவ் அமைப்பு தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.