ஈழவர் சனநாயக முன்னணி
Appearance
ஈழவர் சனநாயக முன்னணி Eelavar Democratic Front ඊළවර් ප්රජාතන්ත්රවාදී පෙරමුණ | |
---|---|
தலைவர் | சரவணபவாநந்தன் துசியந்தன்[1] |
பொதுச் செயலாளர் | சட்டநடவடிக்கையில் உள்ளது[2] |
தாய் அமைப்பு | ஈழப் புரட்சி அமைப்பு |
அரசியல் நிலைப்பாடு | சமூக சனநாயகம் |
நிறங்கள் | சிவப்பு |
உள்ளுராட்சி மன்றம் | 1 / 4,327 |
தேர்தல் சின்னம் | |
கலப்பை |
ஈழவர் சனநாயக முன்னணி (ஆங்கிலம்:Eealavar Democratic Front சிங்களம்:ඊළවර් ප්රජාතන්ත්රවාදී පෙරමුණ) என்பது இலங்கையில் பதிவுசெயயப்பட்ட அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1990 ஆம் ஆண்டு ஈழப்புரட்சி அமைப்பின் அரசியல் பிரிவாகத் தோற்றுவிக்கப்பட்டது.1989 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈழப்புரட்சி அமைப்பின் உறுப்பினர்கள் ஈழவர் சனநாயக முன்னணியாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டனர். இக்கட்சியின் முதலாவது செயலாளராக வே.பாலகுமாரன் செயற்பட்டார். தற்போது இராஜநாதன் பிரபாகரன் செயலாளராகச் செயற்படுகின்றார்.
பொதுச்செயலாளர்கள்
[தொகு]- வே.பாலக்குமார்
- இராஜநாதன் பிரபாகரன் (தற்போது பதவியில் உள்ளார்)