பலத்தீன விடுதலை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பலஸ்தீன விடுதலை இயக்கம் பலஸ்தீன விடுதலைப்போராட்டத்தை முன்கொண்டுசெல்லும் இயக்கங்களுள் ஒன்றாகும்.

இவ்வமைப்பு 1964 இல் அரபு லீக் இனால் உருவாக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் இவ்வமைப்பினுடைய குறிக்கோள், ஆயுதப்போராட்டம் ஒன்றின் மூலம் இஸ்ரேல் நாட்டு அரசினை அழித்தொழித்து சுதந்திர பலஸ்தீன நாட்டினை ஜோர்தான் ஆற்றுக்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உருவாக்குவதாகவே இருந்தது. ஆயினும் பின்னர் இஸ்ரேலும் பலஸ்தீனமுமாக இரு நாடுகள் அருகருகே இருப்பதை பரிந்துரைக்கும் இரு நாட்டு தீர்வு என்ற கருத்தை ஏற்று அதனையே தனது குறிக்கோளாக்கிக்கொண்டது.

ஆயினும் பின்னர் இஸ்ரேலும் பலஸ்தீனமுமாக இரு நாடுகள் அருகருகே இருப்பதை பரிந்துரைக்கும் இரு நாட்டு தீர்வு என்ற கருத்தை ஏற்று அதனையே தனது குறிக்கோளாக்கிக்கொண்டது.

அடிப்படையில் இப்போராட்டத்தின் எழுகை, பாலஸ்தீன அரபிக்கள் தமது சொந்த நிலத்தின் மீது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் கோரும் உரிமை கொண்டவர்கள் என்ற வாதத்தை மூலமாக கொண்டிருக்கிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

உத்தியோகபூர்வ வலைத்தளங்கள்[தொகு]

வரலாறு[தொகு]

ஆவணங்கள்[தொகு]

ஆய்வு[தொகு]

பொதுவானவை[தொகு]