மூன்றாம் ஈழப்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் ஈழப்போர்
Eelam War III
ஈழப்போர் பகுதி
நாள் 1995–2002
இடம் இலங்கை
போர் நிறுத்தம்
பிரிவினர்
Coat of arms of Sri Lanka.svg இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
சந்திரிக்கா குமாரதுங்க (1994–2005) வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
247,000 18,000-24,000
இழப்புகள்
7,838 2,876

வார்ப்புரு:Campaignbox Eelam War III வார்ப்புரு:Campaignbox Sri Lankan Civil War

மூன்றாம் ஈழப்போர் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப்போரின் மூன்றாம் நிலையாகும். 100 நாட்கள் நீடித்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏப்ரல் 19, 1995 அன்று போராக மாறியது. கடற்புலிகள் "சூரயா", "ரணசுரு" ஆகிய கடற்படையினரின் கடற்கலங்களை மூழ்கடித்தனர். மேலும், விடுதலைப் புலிகள் தோளில் வைத்து செலுத்தக்கூடிய "ஸ்ரிங்கர்" விமான எதிர்ப்பு ஏவுகணைகளை புதிதாக போரில் பாவித்தனர். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் இரு "அவ்ரோ" (AVRO) விமானங்கள் யாழ் தீபகற்பத்தின் மேலாகப் பறக்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டன.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_ஈழப்போர்&oldid=2646049" இருந்து மீள்விக்கப்பட்டது