தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி (ஆங்கிலம்: Tamil Eelam national cricket team) என்பது தமிழீழத்தின் சார்பாக பங்குபெறும் கிரிக்கெட் அணி ஆகும். இந்த அணி 'லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ்' போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுகிறது. தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையில் போட்டியிட முடியாது.[1]

'லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ்' போட்டியில், பதினைந்து போட்டி விளையாடி பன்னிரண்டில் வென்று, மூன்றில்ல் இழந்துள்ளது. தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி அணி வெற்றி விகிதம் 80% ஆக உள்ளது.[2]

'லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ்' காண தமிழீழ அணி[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

  • சாரா ரோஸ்
  • காலீ பத்மநாதன்
  • பிளேயர் டோங்கின்

மேற்கோள்கள்[தொகு]