அகில உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகில உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவை (ஆங்கிலம்: World Tamil Badminton Federation) என்பது உலக தமிழர்களுக்கு ஆன சர்வதேச பூப்பந்து விளையாட்டை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். இது ஆண்டு தோறும் சர்வதேச போட்டியை நடாத்துகின்றது. முதலாவது போட்டி சுவிசர்லாந்தில் நடைபெற்றது. [1]

போட்டி வெற்றியாளர்கள்[தொகு]

ஆண்கள் ஒற்றையர் ஓபன் பிரிவு[தொகு]

ஆண்டு நாடு இறுதி ஆட்ட இடம் பார்வையாளர்கள் முடிவு
முதாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
2016
 செருமனி பெர்லின் தெரியவில்லை இங்கிலாந்துவிக்னேசு இராசேந்திரன்
புள்ளிகள்:
இங்கிலாந்துகியோப்ரே தேவராயா
புள்ளிகள்:
செருமனிபிரதீப் வேலுப்பிள்ளை
புள்ளிகள்:
இங்கிலாந்துயேனத் கனகேசன்
புள்ளிகள்:
பிரான்சுயேனுசந்து சிறீரமணன்
புள்ளிகள்:
2017
 கனடா ரொறன்ரோ தெரியவில்லை நடைபெறவில்லை
புள்ளிகள்:
நடைபெறவில்லை
புள்ளிகள்:
நடைபெறவில்லை
புள்ளிகள்:
நடைபெறவில்லை
புள்ளிகள்:
நடைபெறவில்லை
புள்ளிகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "5th Annual World Tamil Badminton Tournament to be held in Canada in 2017". Tamilmirror.