உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள் (Loan Words in Sri Lankan Tamil) குடியேற்றவாத நாடுகளுடன் கொண்ட தொடர்புகளின் காரணமாகக் கலந்துள்ளன. அவற்றை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.

ஐரோப்பியப் பங்களிப்பு

[தொகு]

போர்த்துகீசம்

[தொகு]
சொல் தமிழ்ச் சொல் மூலச் சொல்
அலுமாரி நிலைப் பேழை[1] armário
அலவாங்கு கடப்பாரை[2] alavanca
அலுகோசு தூக்கிலிடுபவர்[3] algoz
பைலா ஆட்டம் bailar
சாவி திறவுகோல்[4] chave
சன்னல் சாளரம்[5] janela
கதிரை நாற்காலி[6] cadeira
கஜு முந்திரி[7] caju
களுசான் காலாடை calção
கமிசை கைச்சராய்[8] camisa
கடதாசி தாள்[9] carta
கொய்யாப் பழம் காழ்ப் பழம்[10] goiaba
கோப்பை தட்டு copo
குசினி அடுப்படி[11] cozinha
மேஜை மிசை[12] mesa
பாண் வெதுப்பி[13] pãn
பப்பாளி செங்கொழும்பை[14] papaia
பேனா எழுதுகோல்[15] pena
பீங்கான் வழை[16] palangana
பீப்பா உருள்கலன் pipa
சப்பாத்து மூடுகாலணி sapato
தவறணை கள்ளகம் taverna
தாச்சி கலம் tacho
துவாய் துண்டு[17] toalha
விறாந்தை தாழ்வாரம்[18] varanda

டச்சு

[தொகு]
சொல் தமிழ்ச் சொல்
கந்தோர் அலுவலகம்
தபால் அஞ்சல்[19]
ஆடித்தன்
கலாவரை
இசுக்கோப்பன்
வீறு

ஆங்கிலம்

[தொகு]
சொல் தமிழ்ச் சொல்
கோப்பி குளம்பி[20]
பற்றீஸ் மிதிவெடி
பங்கர் பதுங்குக்குழி
கிளைமோர் கண்ணிவெடி

சிங்களம்

[தொகு]

மலாய்

[தொகு]
சொல் தமிழ்ச் சொல்
மங்குஸ்தான் கடார முருகல்
தூரியன் முள்நாறிப் பழம்

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]