இலங்கைக் கடற்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கையின் முப்படைகளுள் ஒன்றான இலங்கைக் கடற்படை 1937 இல் இலங்கைக் கடற் தன்னார்வலர்களின் படையாக உருவாகியது இரண்டாம் உலக மகா யுத்ததைத் தொடர்ந்து ராயல் கடற்படையாக மாற்றமடைந்து 1972 இல் இலங்கைக் கடற்படையாக பெயர்மாற்றமடைந்தது[1].

சுனாமி[தொகு]

சுனாமி இலங்கையைத் தாக்கியபோது திருகோணமலைக் கடற்படைத்தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளானது இதை உடனடியாக காலியில் உள்ள கடற்படைத் தளத்திற்கு அறிவித்த போதும் நடவடிக்கை ஏதும் எடுக்காத்தாலேயே சுனாமியில் இலங்கையின் தென்பகுதியிலும் பல பொதுமக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டனர்.

தற்போதைய நிலை[தொகு]

இலங்கையின் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்சவும் தனது இரண்டாவது மகனைக் கடற்படையில் இணைத்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டபோதும் [2] பின்னர் இலங்கை அரச செலவில் மேற்படிப்பிற்காக இலண்டனிற்கு அனுப்பப்பட்டார். விடுதலைப் புலிகளின் அமைப்பான கடற்புலிகளுடன் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. இலங்கைக் கடற்படையின் சரித்திரம் அணுகப்பட்டது நவம்பர் 26 ,2006 (ஆங்கிலத்தில்)
  2. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, 2006 (ஆங்கிலத்தில்)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைக்_கடற்படை&oldid=1471350" இருந்து மீள்விக்கப்பட்டது