இலங்கை வான்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை விமானப்படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இலங்கை வான்படை
Sri Lanka Air Force Emblem.png
தொடக்கம் மார்ச் 2 1951
நாடு இலங்கை
அளவு 20,000 வீரர்
100+ விமானங்கள்
தலைமை பாதுகாப்பு அமைச்சு
குறிக்கோள் Defend the Sky
விழா மார்ச் 2 1951 (வான்படை நாள்)
போர்கள் 1971 கலவரம்
1987-89 கலவரங்கள்
இலங்கை உள்நாட்டுப் போர்
கட்டளைத் தளபதிகள்
கட்டளைத் தளபதி வான்படை ஏயார் மார்சல் றொசான் குணதிலகே
முக்கிய
தளபதிகள்
ஏயார் வைஸ் மார்சல் ஈ.ஆர். அமரசேகர
சின்னங்கள்
SLAF Roundel
Roundel of Sri Lanka.svg
SLAF Fin flash
Sri Lankan Air Force Fin Flash.svg
விமானங்கள்
தாக்குதல் மிக்-27, எம்.ஐ.-35, எம்.ஐ.-24
சண்டை கிபிர், ஏப்-7 ஸ்கைபோட்ல்ட்
ரோந்து Beechcraft 200
புலானாய்வு RQ-2 Pioneer, IAI Scout
பயிலுனர் K-8 Karakorum, மிக்-23, Nanchang CJ-6 (PT-6), Cessna 150, SIAI Marchetti SF.260
பொருள்காவி சீ-130 ஏர்கியுலிஸ், என்டனோவ் 32, Harbin Y-12, பெல் 206, பெல் 212, பெல் 412, எம்.ஐ.-17

இலங்கை பாதுகாப்புப் படையின் ஒரு முக்கிய பிரிவு இலங்கை வான்படை ஆகும். இது 1951 ம் ஆண்டு பிரித்தானிய விமானப்படையின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் இலங்கை வான்படையின் பங்கு முக்கியமானதாகும்.

மனித உரிமைமீறல்கள்[தொகு]

இன்றைய இலங்கை வான்படையானது புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலிருந்தும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி குண்டுவீச்சில் பயன்படுத்தப்படுகின்றது.

படைபலம்[தொகு]

இலங்கை வான்படை10, 000 இற்கு மேற்பட்ட சிப்பாய்களைக் கொண்டுள்ளது. வானில் இருந்து நிலத்திற்குத்தாக்கும் இஸ்ரேலிய கிபீர் ரக விமானங்களுடன் ரஷ்ய எம் ஐ 29 ரக ஏனைய விமானங்களுடன் சண்டையிடும் விமானத்தையும் கொண்டுள்ளது. இது தவிர இந்தியாவில் இருந்து எம் ஐ 17 ரக உலங்குவானூர்திகள் (ஹெலிகாப்டர்) இந்தியாவில் இருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_வான்படை&oldid=2212509" இருந்து மீள்விக்கப்பட்டது