உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டு அம்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்முகநாதன் சிவசங்கர்
Shanmuganathan Sivasankar
சண்முகநாதன் சிவசங்கர் என்கிற பொட்டு அம்மான்
பிறப்பு1962
நாயன்மார்கட்டு,யாழ்ப்பாணம் ,  தமிழீழம்
தேசியம்ஈழத்தமிழர்
மற்ற பெயர்கள்பொட்டு அம்மான்
இனம்தமிழ் புலனாய்வு =
பணிதமிழீழ புலனாய்வுத்துறை தலைவர்
அறியப்படுவதுஇராணுவ நிபுணத்துவம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு
கரும் புலிகளின் தலைவர்.
உளவு புலிகளின் தலைவர்.

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

பொட்டு அம்மான் ( சண்முகநாதன் சிவசங்கர்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.

இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டு_அம்மான்&oldid=3328004" இலிருந்து மீள்விக்கப்பட்டது