சிறிமாவோ பண்டாரநாயக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிமாவோ மண்டாரநாயக்கா
Sirimavo Bandaranaike
1960 இல் சிறிமாவோ
இலங்கை பிரதமர்
பதவியில்
14 நவம்பர் 1994[1] – 10 ஆகத்து 2000[1]
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பின்னவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பதவியில்
29 மே 1970[1] – 23 சூலை 1977[1]
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் (1972 மே 22 வரை)
குடியரசுத் தலைவர்வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 முதல்)
Governor Generalவில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 வரை)
முன்னையவர்டட்லி சேனாநாயக்க
பின்னவர்ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
பதவியில்
21 சூலை 1960[1] – 27 மார்ச் 1965[1]
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
Governors Generalஒலிவர் குணத்திலக்கா
வில்லியம் கோப்பல்லாவ
முன்னையவர்டட்லி சேனாநாயக்க
பின்னவர்டட்லி சேனாநாயக்க
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
9 மார்ச் 1989[2] – 24 சூன் 1994[2]
குடியரசுத் தலைவர்ரணசிங்க பிரேமதாசா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பிரதமர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்அனுரா பண்டாரநாயக்கா
பின்னவர்காமினி திசாநாயக்கா
பதவியில்
5 ஏப்ரல் 1965[2] – 25 மார்ச் 1970[2]
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
Governor Generalவில்லியம் கோப்பல்லாவ
பிரதமர்டட்லி சேனாநாயக்க
முன்னையவர்டட்லி சேனாநாயக்க
பின்னவர்ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
அமைச்சரவைப் பதவிகள்
இலாகா இல்லாத அமைச்சர்
பதவியில்
19 ஆகத்து 1994[3] – 14 நவம்பர் 1994[4]
குடியரசுத் தலைவர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பிரதமர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
திட்டமிடல், பொருளாதார அலுவல்கள், மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சர்
பதவியில்
17 செப்டம்பர் 1975[5] – தெரியவில்லை
குடியரசுத் தலைவர்வில்லியம் கோப்பல்லாவ
திட்டமிடல் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
பதவியில்
31 மே 1970[6] – தெரியவில்லை
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் (1972 மே 22 வரை)
குடியரசுத் தலைவர்வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 முதல்)
Governor Generalவில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 வரை)
வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
29 மே 1970[6][4] – 23 சூலை 1977[4]
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் (1972 மே 22 வரை)
குடியரசுத் தலைவர்வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 முதல்)
Governor Generalவில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 வரை)
பிரதமர்இவரே
முன்னையவர்டட்லி சேனாநாயக்க
பின்னவர்ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
பதவியில்
21 சூலை 1960[4] – 25 மார்ச் 1965[4]
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
Governors Generalஒலிவர் குணதிலக்கா
வில்லியம் கோப்பல்லாவ
பிரதமர்இவரே
முன்னையவர்டட்லி சேனாநாயக்க
பின்னவர்டட்லி சேனாநாயக்க
தலைமைப் பதவிகள்
இலங்கை சுதந்திரக் கட்சியின் 3-வது தலைவர்
பதவியில்
7 மே 1960[7] – மே 1993,[8]
முன்னையவர்சி. பி. டி சில்வா
பின்னவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
தேர்தல் தொகுதிகள்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
19 ஆகத்து 1994[3] – 10 ஆகத்து 2000[9]
இலங்கை நாடாளுமன்றம்
for கம்பகா
பதவியில்
15 பெப்ரவரி 1989[10] – 16 ஆகத்து 1994[11]
பெரும்பான்மை214,390 (1989)
இலங்கை நாடாளுமன்றம்
for அத்தனகலை
பதவியில்
5 ஏப்ரல் 1965[12] – 16 அக்டோபர் 1980[13]
முன்னையவர்ஜேம்சு ஒபயசேகரா
பின்னவர்லக்சுமன் ஜெயக்கொடி
பெரும்பான்மை30,226 (1977)
இலங்கை மூதவை உறுப்பினர்
பதவியில்
2 ஆகத்து 1960[4] – 4 திசம்பர் 1964 (நாடாளுமன்றம் கலைப்பு)[14]
முன்னையவர்எம். பி. டி சொய்சா
பின்னவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சிறிமா ரத்வத்தை

(1916-04-17)17 ஏப்ரல் 1916
இரத்தினபுரி, இலங்கை
இறப்பு10 அக்டோபர் 2000(2000-10-10) (அகவை 84)
கடவத்தை, மேல் மாகாணம், இலங்கை
இளைப்பாறுமிடம்ஒரகொல்லை பண்டாரநாயக்கா சமாதி
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
துணைவர்(s)எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
(2 அக்டோபர் 1940 - 26 செப்டம்பர் 1959)
பிள்ளைகள்சுனேத்திரா
சந்திரிக்கா
அனுரா
பெற்றோர்(கள்)
  • பார்ன்சு ரத்வத்தை
  • ரோசலின் குமாரிகாமி
கல்வி
வேலைசமூக சேவையாளர், அரசியல்வாதி

சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.

அரசியல் பின்னணி[தொகு]

தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

அரசு பதவிகள்
முன்னர்
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
இலங்கை பிரதமர்
1994–2005
பின்னர்
ரட்னசிறி விக்கிரமநாயக்கா
முன்னர்
டட்லி சேனநாயக்கா
இலங்கை பிரதமர்
1970–1977
பின்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
முன்னர்
டட்லி சேனநாயக்கா
இலங்கை பிரதமர்
1960–1965
பின்னர்
டட்லி சேனநாயக்கா


இலங்கையின் பிரதமர்கள் {{{படிம தலைப்பு}}}
டி. எஸ். சேனநாயக்காடட்லி சேனநாயக்காஜோன் கொத்தலாவலைஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காடபிள்யூ தகநாயக்காசிறிமாவோ பண்டாரநாயக்காஜே. ஆர். ஜெயவர்த்தானாரணசிங்க பிரேமதாசாடி. பி. விஜயதுங்காரணில் விக்கிரமசிங்கசந்திரிகா பண்டாரநாயக்காஇரத்னசிறி விக்கிரமநாயக்காமகிந்த ராஜபக்ச
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிமாவோ_பண்டாரநாயக்கா&oldid=2779088" இலிருந்து மீள்விக்கப்பட்டது