இலாகா இல்லாத அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாகா இல்லாத அமைச்சர் அல்லது துறை இல்லாத அமைச்சர் (Minister without portfolio) என்பவர் அரசாங்கத்தில் எந்த ஓர் இலாகா பொறுப்பும் இல்லாத ஓர் அமைச்சர் ஆவார். ஐக்கிய இராச்சியம், இந்தியா, சீனா உள்ளிட்ட பலநாடுகளில் இலாகா இல்லாத அமைச்சர் பதவி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கிருஷ்ண மேனன், மம்தா பானர்ஜி, நட்வர் சிங் உள்ளிட்ட பலர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்துள்ளனர்.