உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005

← 1999 நவம்பர் 17, 2005 (2005-11-17) 2010 →
 
வேட்பாளர் மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி
சொந்த மாநிலம் தென் மாகாணம் மேல் மாகாணம்
வென்ற மாநிலங்கள் 11 11
மொத்த வாக்குகள் 4,887,152 4,706,366
விழுக்காடு 50.29% 48.43%

முந்தைய அரசுத் தலைவர்

சந்திரிக்கா குமாரதுங்க
மக்கள் கூட்டணி

அரசுத் தலைவர் -தெரிவு

மகிந்த ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி


2005 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் இபம்பெற்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று நவம்பர் 13 ஆம் நாள் பதவியில் அமர்ந்தார்.

முடிவுகள்[தொகு]

[உரை] – [தொகு]
17 நவம்பர் 2005 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,887,152 50.29
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி 4,706,366 48.43
சிரிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோசலிசக் கட்சி 35,425 0.36
அசோகா சுரவீர ஜாதிக சங்கவர்தன பெரமுன 31,238 0.32
விக்டர் எட்டிகொட எக்சத் லங்கா பொதுஜன பக்சய 14,458 0.15
சாமில் ஜயனெத்தி புதிய இடது முன்னணி 9,296 0.10
அருண டி சொய்சா ருகுணு ஜனதா கட்சி 7,685 0.08
விமல் கீகனகே சிறீ லங்கா தேசிய முன்னணி 6,639 0.07
அனுரா டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி 6,357 0.07
அஜித் ஆராச்சிகே ஜனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு 5,082 0.05
விஜே டயஸ் சோசலிஸ்ட் ஈக்குவாலிட்டி கட்சி 3,500 0.04
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி 2,525 0.03
எச்.தர்மத்வாஜா ஐக்கிய தேசிய மாற்று முன்னணி 1,316 0.01
மொத்தம் 9,717,039  
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 13,327,160
பதிவான வாக்குகள் 9,826,778
நிராகரிக்கப்பட்டவை 109,739
கணிப்புக்கு எடுக்கப்பட்டவை 9,717,039