இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
‹ 1931 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி 1947 ›
இலங்கையின் 2வது அரசாங்க சபைத் தேர்தல்
இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள்
22 பெப்ரவரி 1936 - 7 மார்ச் 1936

இலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் (election to the State Council of Ceylon) 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை நடைபெற்றன.[1].

பின்னணி[தொகு]

முதலாவது அரசாங்க சபை 1935, டிசம்பர் 7 இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 1936, சனவரி 15 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[2] ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.[3] மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.

இத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது[4].

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

இத்தேர்தலில் ஏழு பேர் போட்டியின்றியும், 43 பேர் தேர்தல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் மகா தேசாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.[5]

போட்டியின்றித் தெரிவானோர்[தொகு]

ஏனையோர்[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

நியமன உறுப்பினர்கள்[தொகு]

பின்வரும் எட்டு உறுப்பினர்கள் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்:[5]

 • எம். ஜே. கேரி (ஐரோப்பியப் பிரதிநிதி)
 • எஃப். எச். கிரிபித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
 • எஃப். எச். பார்வித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
 • ஈ. சி. விலியேர்ஸ் (ஐரோப்பியப் பிரதிநிதி)
 • டி. பி. ஜாயா (மலாயர்களின் பிரதிநிதி)
 • ஐ. எக்ஸ். பெரைரா (இந்தியர்களின் பிரதிநிதி)
 • ஏ. ஆர். அப்துல் ராசிக் (சோனகர் பிரதிநிதி)
 • ஜி. ஏ. வில்லி (பரங்கியர் பிரதிநிதி)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். பார்த்த நாள் 6 பெப்ரவரி 2010.
 2. "Duration of Parliament". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். பார்த்த நாள் 6 February 2010.
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 K T Rajasingham (29 September 2001). "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. பார்த்த நாள் 6 February 2010.
 4. க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
 5. 5.0 5.1 "அரசாங்க சபை நியமனம்". ஈழகேசரி. 15-03-1936. 
 6. 6.0 6.1 "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி. 1936-01-19. pp. பக். 6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.01.19. பார்த்த நாள்: 30 சூன் 2018. 
 7. 7.0 7.1 W. T. A. Leslie FERNANDO (26 March 2009). "Philip Gunawardena: an illustrious son of the soil". Daily News, Sri Lanka. http://www.dailynews.lk/2009/03/26/fea01.asp. பார்த்த நாள்: 6 February 2010. 
 8. T. Sabaratnam (2 January 2008). "Gentlemen MPs of yesteryear". As I See It (The Bottom Line, Sri Lanka). http://www.thebottomline.lk/2008/01/02/B21.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
 9. Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka. பார்த்த நாள் 6 February 2010.
 10. P.M. Senaratne (17 September 2000). "Sagacious Senanayakes of Sri Lankan politics". Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/000917/plus8.html. பார்த்த நாள்: 6 February 2010. 
 11. 11.0 11.1 11.2 Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka. http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 6 February 2010. 
 12. Kurukularatnae, Buddhika (24 April 2005). "The battle of the Gulliver and the Lilliputian". Sunday Island, Sri Lanka. http://www.island.lk/2005/04/24/features3.html. பார்த்த நாள்: 6 February 2010. 
 13. "Dr. C. W. W. Kannangara father of free education". Daily News, Sri Lanka. 22 September 2001. http://www.dailynews.lk/2001/09/22/fea08.html. பார்த்த நாள்: 6 February 2010.