வெலிகமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

5°58′27″N 80°25′33″E / 5.97417°N 80.42583°E / 5.97417; 80.42583

வெலிகமை
Gislanka locator.svg
Red pog.svg
வெலிகமை
மாகாணம்
 - மாவட்டம்
தென் மாகாணம்
 - மாத்தறை
அமைவிடம் 5°58′27″N 80°25′34″E / 5.974287°N 80.426°E / 5.974287; 80.426
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-14 m மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை
(2001)
22179
முதல்வர் எச்.எச் மொஹமட்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 81700
 - +041
 - SP

வெலிகமை (Weligama, வெலிகம) இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். பிராந்தியத்திலுள்ள பிரதான மாவட்டங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தொட்டை மாவட்டங்களுக்கு இணையான ஒரு வணிக நகராகும். மேலும் அமைப்பு பூகோள ரீதியாகவும் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானது ஆகும். வெலிகமை தென்னிலங்கையில் புகழ் பெற்ற சுற்றுலா நகரமும் ஆகும்.

அமைப்புகள்[தொகு]

  • வெலிகமை முஸ்லிம் இளையோர் மன்றம்

வெலிகமையைச் சேர்ந்தவர்கள்[தொகு]

வெலிகமையைப் பிறப்பிடமாகக் கொண்டோர் வெளியிட்ட நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலிகமை&oldid=1804350" இருந்து மீள்விக்கப்பட்டது