அரபு தமிழ் அகராதி (1965)
Appearance
அரபு தமிழ் அகராதி ஒன்று 1965 இல் வெளிவந்தது. இது தூய தமிழில் எழுதப்பட்டுள்ளது.[1] இதனை குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்கள் எழுதினார்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |