பாரி அரபுக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரி அரபுக் கல்லூரி (Baari Arabic College)இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகமை பிரதேசத்தில் அமைந்துள்ள அரபு மத்ரசா ஆகும். இம்மத்ரசா இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த மத்ரசாவாகவும், முதலாவது மத்ரசாவாக அறியப்படுகின்றது. இந்த மத்ரசாவில் பயின்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மௌலவிமார்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர்.[1]

பாரி மத்ரசாவின் நூறாவது ஆண்டு நிறைவின்போது வெளியிடப்பட்ட முத்திரை

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரி_அரபுக்_கல்லூரி&oldid=1965615" இருந்து மீள்விக்கப்பட்டது