ஒல்லாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தற்கால நெதர்லாந்து நாட்டு மக்களே குடியேற்றவாதக் கால ஒல்லாந்தர் எனப்படுவோர். இவர்களின் மொழி டச்சு மொழி ஆகும். 1600 களில் ஒல்லாந்தர் பல குடியிருப்பு நிலப்பகுதிகளை வைத்திருந்தனர். இவற்றுள் இலங்கை, இந்திய நாட்டு நிலப்பகுதிகளும் அடங்கும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லாந்தர்&oldid=2224549" இருந்து மீள்விக்கப்பட்டது