உள்ளடக்கத்துக்குச் செல்

தனிமனிதத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிமனிதரை, அவரின் சுதந்திரத்தை, உரிமைகளை, தற்சார்பை முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதைத் தனிமனிதத்துவம் குறிக்கின்றது. இது இயன்றவரை தனிமனிதனின் வாழ்வில் விருப்பின்றி அரசு, சமயம் போன்ற வெளிக் கூறுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இதனால் இது பொதுவுடமைத்துவம், மரபு, சமயம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதில்லை.

சார்புக் கருத்துக்கள்

[தொகு]

கவிஞர் தேவதேவன் [1]

விமர்சனக் கருத்துக்கள்

[தொகு]

கோகிலா மகேந்திரன்[2]


இவற்றையும் பாக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்" கவிஞர் தேவதேவன் சந்திப்பு: வே.சாவித்திரி [1]
  2. எனக்குள்ள கொள்கை மனிதத் தத்துவமே-கோகிலா மகேந்திரன் சந்திப்பு: கார்த்திகாயினி, சாந்தி [2] பரணிடப்பட்டது 2007-08-21 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிமனிதத்துவம்&oldid=3368996" இலிருந்து மீள்விக்கப்பட்டது