மேல் விரிசிய மொழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
West Frisian | |
---|---|
Frysk | |
நாடு(கள்) | ![]() |
பிராந்தியம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Friesland வார்ப்புரு:நாட்டுத் தகவல் Groningen |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 360,000–700,000 (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Province of Friesland |
Regulated by | Fryske Akademy |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | fy |
ISO 639-2 | fry |
ISO 639-3 | fry |
![]() |
மேல் விரிசிய மொழி (ஆங்கிலம்: West Frisian language; இத்தாலியம்: Dialetto frisone occidentale; பிரித்தானியம்: Frizeg ar c'hornôg) என்பது நெதர்லாந்திலுள்ள விரிசுலாந்தில் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடுமத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியில் ஏறத்தாழ 360,000–700,000 மக்கள் பேசுகின்றனர். இம்மொழியில் எட்டு வட்டார வழக்குகள் உள்ளன. அதில் நான்கு மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மற்ற நான்கும் அவ்வளவு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் வரலாற்றில் இம்மொழி பழைய விரிசியம், நடு விரிசியம், புதிய விரிசியம் என வகைபடுத்தப்படுகிறது.