இடச்சுக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழு ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசு / ஏழு மாகாணங்கள் Republiek der Zeven Verenigde Nederlanden / Zeven Provinciën

 

1581–1795
 

Prinsenvlag இடச்சுக் குடியரசு சிங்கம்
குறிக்கோள்
கன்கார்தியா ரெசு பார்வே கிரெசுகுன்ட்[1]
(இலத்தீன்: இயைபு சிறிதையும் வளர வைக்கும்)
மாகாணங்களும் சார்புப் பகுதிகளும்
தலைநகரம் இல்லை

நடைமுறைப்படி டென் ஹாக் (அரசு இயக்கம்)/ ஆம்ஸ்டர்டம் (பண்பாடு/நிதிய மையம்/மிகப்பெரும் நகரம்)

மொழி(கள்) டச்சு
அரசாங்கம் குடியரசு
சட்டசபை நெதர்லாந்தின் இசுடேட்சு-ஜெனரல்
வரலாற்றுக் காலம் துவக்க நவீனக் காலம்
 -  கைவிடல் சட்டம் 26 சூலை 1581
 -  பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் 19 சனவரி 1795
தற்போதைய பகுதிகள்  நெதர்லாந்து

இடச்சுக் குடியரசு' (Dutch Republic) ஐரோப்பாவில் 1581 முதல் 1795 வரை இருந்த குடியரசு ஆகும். இது அலுவல்முறையாக ஏழு ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசு என்றும் ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசு என்றும் ஏழு ஐக்கிய மாகாணங்களின் குடியரசு என்றும் அறியப்படுகின்றது. இது பதாவியக் குடியரசுக்கும் நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்திற்கும் முன்பாக இருந்தது. நெதர்லாந்து இராச்சியத்தின் அங்கமாக இருக்கும் தற்கால நெதர்லாந்தின் முன்னோடியாக இருந்தது. இதன் மாற்றுப்பெயர்களாக ஐக்கிய மாகாணங்கள், பெல்ஜிய மாகாணங்களின் கூட்டமைப்பு பெல்ஜியக் கூட்டமைப்பு பயன்படுத்தப்படுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. In full Concordia res parvae crescunt, discordia maximae dilabuntur. Hubert de Vries, Wapens van de Nederlanden. De historische ontwikkeling van de heraldische symbolen van Nederland, België, hun provincies en Luxemburg. Uitgeverij Jan Mets, Amsterdam, 1995, p. 31–32.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 52°04′48″N 4°18′00″E / 52.08000°N 4.30000°E / 52.08000; 4.30000

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சுக்_குடியரசு&oldid=2554926" இருந்து மீள்விக்கப்பட்டது