மலைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இவை நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். தமிழ் நாட்டில்/இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்:

  1. மலைப்பாம்பு
  2. மண் மலைப்பாம்பு (அல்லது) அயகரம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மலைப்பாம்பு&oldid=1353350" இருந்து மீள்விக்கப்பட்டது